பொருளடக்கம் பக்கம் செல்க


veRRivERkai (ativIrarAma paNTitar) &
nanneRi (tuRaimangkalam civappirakaca munivar)
(in tamil script, unicode format )

வெற்றிவேற்கை (அதிவீரராம பாண்டியர்) &
நன்னெறி (துறைமங்கலம் சிவப்பிரகாச முனிவர்)

வெற்றிவேற்கை

(நறுந்தொகை)

(ஆசிரியர் : அதிவீரராம பாண்டியர்)

அதிவீரராம பாண்டியர் என்பார் பாண்டிய நாட்டு கொற்கையை பகுதியை 450 ஆண்டுகளுக்கு முன் ஆண்டசிற்றரசனன் ஆவார். வரதுங்கபாண்டியர்கு இளவல். நைடதம், கூர்ம புராணம், இலிங்க புராணம், காசி காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதி முதலிய பிற நூற்களையும் இயற்றியுள்ளார்.


நன்னெறி
(ஆசிரியர் : துறைமங்கலம் சிவப்பிரகாச முனிவர்)