பொருளடக்கம் பக்கம் செல்க

ஜெயகாந்தனின் சிறுகதைகள்

ஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு - 2

( டிரெடில், பிணக்கு , நந்தவனத்தில் ஓர் ஆண்டி,
நீ இன்னா ஸார் சொல்றே?, புதிய வார்ப்புகள், சுயதரிசனம்,
அக்ரஹாரத்துப் பூனை, அக்கினிப் பிரவேசம், புது செருப்புக் கடிக்கும்,
& நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?)

ஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு-2

ஜெயகாந்தன் சிறுகதைகள் பல தொகுப்புகளாக வௌியிடப் பட்டுள்ளன :
ஆணும் பெண்ணும் (1953), உதயம் (1954), ஒரு பிடி சோறு (1958), இனிப்பும் கரிப்பும் (1960)
தேவன் வருவானா (1961), சுமை தாங்கி (1962), மாலை மயக்கம் (1962), யுகசந்தி (1963),
உண்மை சுடும் (1964), புதிய வார்ப்புகள் (1965), சுய தரிசனம் (1967), இறந்த காலங்கள் (1969),
குருபீடம் (1970), அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் (1972), சர்க்கரம் நிற்பதில்லை (1973),
பபுகை நடுவினிலே (1990), ....... . இவற்றிலிருந்து ஒரு சில சிறுகதைகளை மதுரை திட்டத்தின்
கீழ் வௌியிட உள்ளோம்.

தலைப்புக்கு செல்க