பொருளடக்கம் பக்கம் செல்க


nenjcu viTutUtU on
tiruvaNNAmali sri IcAnyanjAna tEcikar
(in tamil script, unicode format)

திருவண்ணாமலை ஸ்ரீஈசான்ய ஞான தேசிகர் மீது
நெஞ்சு விடுதூது

குறிப்பு: கணினிக் குழுக்களில் திருவண்ணாமலை ஈசானியமடஞ் சென்றதாக அன்பர் ஒருவர் எழுத, அம்மடத் தேசிகர்பால் நெஞ்சை அனுப்பிய தூதைக் கணியேற்றம் செய்கிறேன். நூலாசிரியர், பாட்டுடைத் தலைவர் பெயர்கள் இன்னும் தெரியவில்லை. இருபதாம் நூற்றாண்டில் எவ்வாண்டு நூல் இயற்றப்பட்டது என்றும் அறிகிலேன். இக் கணிப்பதிப்புக்கு ஆதாரம் 1953-ல் வௌியான திருவருணை ஸரீ ஜயலட்சுமி பதிப்பகத்தாரின் இரண்டாம் பதிப்பு ஆகும். -
நா. கணேசன், ஹூஸ்டன், டெக்சாசு.

திருவண்ணாமலை ஸ்ரீஈசான்ய ஞான தேசிகர் மீது
நெஞ்சு விடுதூது

தலைப்புக்கு செல்க