பொருளடக்கம் பக்கம் செல்க


maturaikkOvai
of nimpaic cangkara nAraNar
(in Tamil, unicode/utf8 format)

நிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய
"மதுரைக் கோவை"


நிம்பைச் சங்கர நாரணர்
இயற்றிய
மதுரைக் கோவை
திருச்சிற்றம்பலம்

சென்னைச் சர்வகலாசாலைத் தமிழ் லெக்ஸிகன் பதிப்பாசிரியர்
S. வையாபுரிப் பிள்ளை, B.A., B.L., பரிசோதித்தது
உரிமை செய்யப்பட்டது-1934
விலை அணா 8

சிறப்புப்பாயிரம்


சிவமயம்
மதுரைக்கோவை

காப்பு

குமரன் துணை: ஞானதேசிகன் துணை: வடிவே துணை.

நூல்
1. களவு