பொருளடக்கம் பக்கம் செல்க


cupramaNiya paratiyArin2
vinAyakar nAn2maNimAlai
(in Tamil Script, Unicode format)

பாரதியார் புனைந்த
விநாயகர் நான்மணிமாலை

Notes from Mr. Ve. Subramniyan.

பிள்ளையாரின் சிறப்புகளைக்கூறி படிப்பவர்க்கு நன்மை பயக்கும் அற்புதமான ஸ்லோகங்கள் இவை. புதுவை மணக்குள விநாயகரைக் குறித்து பாரதியார் பாடிய இந்த 'விநாயகர் நான்மணி மாலை'யின் கையெழுத்துப் பிரதியில் சில இடங்கள் பாரதியாரால் நிரப்பப் படாமல் இருந்தன. அவற்றைப் பின்னாளில் கவிமணி ஸ்ரீ தேசிக விநாயகம் பிள்ளை, ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் ஆகியோர் பூர்த்தி செய்தனர். பிள்ளையாரை நினைத்துக்கொண்டு, இதை ஒருமுறை முழுக்கப் படித்தாலே ஒரு பரவசம் ஏற்படுவதை உணரலாம்.
அன்புடன், வெ.சுப்பிரமணியன்,ஓம்.

மகாகவி பாரதியாரின் விநாயகர் நான்மணிமாலை

விநாயகர் நான்மணிமாலை முற்றும்

தலைப்புக்கு செல்க